×

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. ஸ்ரீநகரில் ஆகஸ்ட் 5 முதல் கடந்த 6 மாதங்களாக 2 பேரும் வீட்டுக்காவலில் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தந்த 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.


Tags : Public Security Law ,Chief Minister ,Kashmir Umar Abdullah ,Jammu ,Omar Abdullah ,politicians ,Megabuba Mufti , Jammu and Kashmir, Former Chiefs, Omar Abdullah, Megabuba Mufti, Public Security Act
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்