×

சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக தேவி பதவியேற்பதை நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சிவகங்கை: சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக தேவி பதவியேற்பதை நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் தேவியின் வெற்றி செல்லும் என உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 2-வதாக வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியதர்ஷினி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் பதவியேற்பை நிறுத்த ஆட்சியர் உத்தரவிட்டார்.


Tags : Devi ,swearing-in , Sankarapuram Panchayat, Devi, Collector
× RELATED தொற்று நோய் பரப்பியதாக சூர்யா தேவி மீது வழக்கு பதிவு