×

ராமநாதபுரம் அருகே வீரசங்கிலிமடத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வீரசங்கிலிமடத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு படகு மூலம் கடத்த பதுக்கி வைத்திருந்த கடல் குதிரைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags : Ramanathapuram , Ramanathapuram, 50 kg , sea horses , worth Rs.35lakhs
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே...