×

கல்லிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே 191.5 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னைக்கு ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 191.5 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் பறிமுதல் செய்தனர். போலி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட வாகனத்தில் கடத்தி வரப்பட்ட கஞ்சா கல்லிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : customs ,Gallikuppam , Gallicuppam customs, ganja, confiscation
× RELATED சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக கேரள...