×

முதலமைச்சர் பழனிசாமியுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திப்பு

சென்னை: சென்னையிலுள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திக்கின்றனர். பழனி தைப்பூச திருவிழாவை அரசு விடுமுறையாக அறிவிக்கக்கோரி சந்திப்பு என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Tamilnadu Organizer Seeman ,Palanisamy ,Tamil Nadu , Chief Minister Palanisamy, we meet the Tamil party coordinator Seeman
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...