×

சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்னதற்கு வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

நீலகிரி: சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்னதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார். பெரியவர்களை அழைத்தால் தவறாகிவிடும் என்பதால் தான் சிறுவனை அழைத்தேன், அவன் என் பேரன் மாதிரி என்று அவர் தெரிவித்தார்.

Tags : Dindigul Srinivasan , Dindigul Srinivasan, Minister of Youth Affairs
× RELATED அதிமுக ஆட்சியிலும் கல்வராயன் மலையில்...