×

புழல் சிறையில் கைதிகளின் நடவடிக்கையை கண்காணிக்க ஆளில்லா விமான திட்டம்

சென்னை: புழல் சிறையில் கைதிகளின் நடவடிக்கையை கண்காணிக்க ஆளில்லா விமானத்தை பயன்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது. ரூ.21.85 கோடி மதிப்பீட்டில் சிறையில் நவீன கண்காணிப்பு கேமராவை நிறுவமும் காவல்துறை முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெறுகிறது.


Tags : Pussy Prison, Unmanned Flight Plan
× RELATED அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள...