×

காந்திஜியே தமது ஆட்சியின் உயிர்முச்சு: மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலுரை பேசி வருகிறார். அப்போது; புதிய இந்தியாவுக்கான தொலைநோக்கு திட்டங்களை தனது உரையில் குடியரசு தலைவர் விவாதித்தார். காந்திஜியே தமது ஆட்சியின் உயிர்முச்சு எனவும் கூறியுள்ளார்.



Tags : Gandhiji ,speech ,Lok Sabha Gandhiji ,Lok Sabha ,Modi , Gandhi, Lok Sabha, PM Modi
× RELATED தஞ்சாவூர் காந்திஜி சாலை ராணி வாய்க்காலில் ரெடிமேட் கான்கிரீட் பாலம்