×

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை ஜப்பானிய நிதி மானியக்குழு ஆய்வு

மதுரை: மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 7 பேர் கொண்ட ஜப்பானிய நிதி மானியக்குழு ஆய்வு மேற்கொண்டனர். அடிப்படை கட்டமைப்பு வேலைகள் எந்தளவு நடைபெற்றுள்ளது என்பது குறித்த 2ம் கட்ட ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : location ,Japanese Fund Grants Committee ,Madurai Thoppur Study ,AIIMS , Madurai, Toppur, AIIMS Hospital, Japanese Funding Committee, Study
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு...