×

சங்கராபுரம் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தேவி வெற்றி பெற்றது செல்லும்: உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு

மதுரை: சங்கராபுரம் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தேவி வெற்றி பெற்றது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சங்கராபுரம் உள்ளாட்சி மன்றத் தலைவர் தேர்தலில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தது ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags : victory ,High Court ,body election ,Devi ,Sankarapuram , Sankarapuram, Local Council Election, Devi, Winning, High Court Branch, Judgment
× RELATED வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும்...