×

எம்எல்ஏ செந்தில் பாலாஜி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சோதனை

சென்னை: மந்தைவெளியில் உள்ள எம்எல்ஏ செந்தில் பாலாஜி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சோதனை நடத்தி வருகிறது. ஜன. 31-ம் தேதி செந்தில் பாலாஜி வீட்டை பூட்டி போலீஸ் சீல் வைத்தது. செந்தில் பாலாஜி வீட்டுக் கதவில் சீல் உடைக்கப்பட்டு போலீஸ் சோதனை நடத்துவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags : MLA ,raids ,Central Bureau of Investigation ,home ,Senthil Balaji , MLA Senthil Balaji, Central Criminal Police, raid
× RELATED கொரோனா சிகிச்சைக்காக சொந்த கட்டிடத்தை வழங்கிய திமுக எம்எல்ஏ