×

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி இன்று பதிலுரை

டெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி இன்று பதிலுரை தெரிவிக்கிறார். மக்களவையில் பகல் 12 மணிக்கு பிரதமர் பதிலுரையை நிகழ்த்துகிறார்.


Tags : Modi ,president , Address by President, Prime Minister Modi
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...