×

நொய்டாவில் நடைபெறும் வாகன கண்காட்சியில் பங்கேற்பதற்காக இருந்த சீன குழு வருகை ரத்து

நொய்டா: நொய்டாவில் நடைபெறும் வாகன கண்காட்சியில் பங்கேற்பதற்காக இருந்த சீன குழு வருகை ரத்து செய்யப்பட்டது. சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளதை அடுத்து சீன குழு வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Tags : delegation ,Chinese ,auto show ,Noida Noida , Noida, auto show, Chinese team visit, cancellation
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...