×

நடிகர் விஜய் வீட்டில் சோதனை செய்ய மேலும் 4 அதிகாரிகள் வருகை

சென்னை: நடிகர் விஜய் வீட்டில் சோதனை செய்ய மேலும் 4 வருமான வரித்துறை அதிகாரிகள் வந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அருகே பனையூரில் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.


Tags : home ,Vijay , Actor Vijay, Trial, Officers
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு