×

புதுச்சேரியில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஜெயபால்(24) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீயணைப்பு நிலையம் குடியிருப்பு பகுதியில் ஜெயபால் நேற்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்துவிட்டு பதுங்கியிருந்த பன்னீர், லட்சுமணன், பூபதி, அய்யனார், பில்லா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Puducherry ,Jayapal , Puducherry, Jayapal, murder case, 5 arrested
× RELATED புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி