×

கரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன் நகை கொள்ளை

கரூர்: கரூரில் பிரபல விளையாட்டு உபகரணங்கள் விற்பனை நிலைய உரிமையாளர் சுரேஷ் வீட்டில் 55 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸ் தேடி வருகிறது.


Tags : Karur ,police investigation ,robbery , Karur, robbery, police investigation, jewelery robbery
× RELATED கிருஷ்ணகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை