×

ஜபல்பூர்-கோவைக்கு சிறப்பு ரயில்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:ஜபல்பூர்-கோவை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது ஜபல்பூரில் மார்ச்-7, 14, 21, 28ம் தேதிகளில் காலை 11மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் இரவு 2.50 மணிக்கு கோவை வந்தடையும். மறுமார்க்கத்தில் கோவையில் மார்ச்-9, 16, 23, 30ம் தேதிகளில் இரவு 7மணிக்கு புறப்பட்டு, ஜாபல்பூருக்கு காலை 10.20 மணிக்கு சென்றடையும். இதற்கான முன்பதிவு இன்று (6ம் தேதி) காலை 8 மணிக்கு துவங்குகிறது.

Tags : Coimbatore ,Jabalpur , Special train , Jabalpur-Coimbatore
× RELATED சென்னையில் இருந்து கோவைக்கு ஏப்.9...