×

சிவில் ஜட்ஜ் பணி நியமன சரிபார்ப்பில் பங்கேற்க அசல் சான்றுகளை பதிவேற்ற வேண்டும்: 14ம் தேதி கடைசி நாள்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு: தெரிவித்துள்ளது. மிழ்நாடு சட்டப் பணிகள் துறையின் சார்பில் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி அறிவிக்கப்பட்ட சிவில் ஜட்ஜ் பதவிகளுக்கான  நடத்தப்பட உள்ள சான்று சரிபார்ப்புக்கு தெரிவு செய்யப்பட்ட நபர்கள், தங்களின் அசல் சான்றுகளின் நகல்களை ஸ்கேன் செய்து 7ம் தேதி முதல் 14ம் தேதிக்குள் இசேவை மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Tags : Civil Judicial Correction Verification: 14th Deadline ,Civil Judge , Civil Judge Appointment
× RELATED தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின...