×

பிரபல பாலிவுட் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா மீது மும்பை போலீஸ் வழக்குப்பதிவு

மும்பை: பிரபல பாலிவுட் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா மீது மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  பெண் நடன இயக்குநர் ஒருவரை ஆபாச வீடியோ பார்க்குமாறு கட்டாயப்படுத்திய புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


Tags : Mumbai Police ,Ganesh Acharya ,Choreographer , Choreographer, Ganesh Acharya, Mumbai Police, Prosecution
× RELATED புகைப்பிடித்துக் கொண்டே விமான...