×

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்குறுதி அளித்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : Arvind Kejriwal ,Delhi ,Chief Election Commission , Delhi CM, Arvind Kejriwal, Chief Electoral Commission, Warning
× RELATED டெல்லியில் கொரோனா பாதிப்பு உறுதி...