×

பாஜகவின் ஊதுகுழலாக ரஜினிகாந்த் செயல்பட்டு வருகிறார்: ரவிகுமார் எம்பி

சென்னை: என்ஆர்சி, என்பிஆர் தொடர்பாக ரஜினிகாந்த் பேசியது நல்லது; தனக்கு இருக்கக்கூடிய கொஞ்ச ஆதரவையும் இழந்து விடுகிறார்  என ரவிகுமார் எம்பி தெரிவித்துள்ளார். பாஜகவின் ஊதுகுழலாக ரஜினிகாந்த் செயல்பட்டு வருகிறார் எனவும் கூறியுள்ளார்.


Tags : Ravikumar MP Rajinikanth ,mouthpiece ,BJP ,Ravikumar MP , BJP, Rajinikanth, Ravikumar MP
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...