×

நடிகர் விஜய் சென்னை அழைத்துவரப்படுகிறார்: விஜய் தமக்கு சொந்தமான ஜாகுவார் காரில் பயணம் செய்ய அதிகாரிகள் மறுப்பு

சென்னை: நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு நடிகர் விஜயை வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை அழைத்து வருகின்றனர். வருமான வரித்துறையின் இன்னோவா காரில் அதிகாரிகள் புடைசூழ சென்னை அழைத்து வரப்படுகிறார் விஜய். விஜய் தமக்கு சொந்தமான ஜாகுவார் காரில் பயணம் செய்ய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.


Tags : Vijay ,Chennai ,Jaguar , Actor Vijay, Jaguar Carr, authorities deny
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...