×

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

ஹாமில்டன்: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் 4 வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடர்ந்து ஆடிய அணியின் கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ஐயர் சதம் அடித்து சிறப்பாக விளையாடினார். இறுதி நேரத்தில் ராகுல் சிறப்பாக ஆடி 88 ரன்கள் எடுக்க இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Tags : New Zealand ,India , Indian team, first ODI, New Zealand, win
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்