×

மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து மாநிலங்களவையில் வைகோ பேச்சு

டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக 11 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக 4 மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.


Tags : Vaiko ,Rajya Sabha ,Federal Government ,talks , Citizenship Amendment, State House, Vigo
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...