×

சபரிமலை கோயில் ஆபரணங்கள் பந்தள அரச குடும்பத்திடம் ஏன் இருக்க வேண்டும்; உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: சபரிமலை கோயில் ஆபரணங்களை நிர்வகிப்பது குறித்து கேரள அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை கோயில் ஆபரணங்கள் பந்தள அரச குடும்பத்திடம் ஏன் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், இது தொடர்பாக பிப்ரவரி 7-ம் தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Sabarimala ,Bandula Royal Family ,Supreme Court ,royal family ,Sabarimalai Iyappan Temple ,Government of Kerala ,Sabarimalai Temple Ornaments , Sabarimalai Iyappan Temple, Sabarimalai Temple Ornaments, Bandula Royal Family, Government of Kerala, Supreme Court
× RELATED அடுத்த மாதம் மண்டல கால பூஜை...