×

தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கு நிதி வழங்குவது தொடர்பாக ஆசிய உள்கட்டமைப்பு வங்கியுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கு நிதி வழங்குவது தொடர்பாக ஆசிய உள்கட்டமைப்பு வங்கி தலைவர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இயக்குநர் யீ யான் பாங் மற்றும் துணை தலைவர் பாண்டியன் ஆகியோரிடம் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

Tags : consultation ,Edappadi Palanisamy ,Asian Infrastructure Bank ,Investment Bank , Infrastructure, Chief Minister Edappadi Palanisamy, Investment Bank
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக...