×

சென்னையில் ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னை: சென்னையில் ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தியாகராய நகரில் உள்ள வீடு மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. சினிமா தயாரிப்பு, சினிமா விநியோகம் மற்றும் திரையரங்குகளை ஏஜிஎஸ் நிறுவனம் நடத்தி வருகிறது.

Tags : AGS ,company ,places ,Cinema Company , AGS, Income Tax Check, Cinema Company, Cinema Production
× RELATED கோடிக்கணக்கான நன்கொடைக்காக...