×

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையில் 15 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள்: அமித்ஷா

டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையில் 15 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 15 உறுப்பினர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Foundation ,Amit Shah ,Rama Temple ,Ayodhya , Rama Temple at Ayodhya, Foundation, Amit Shah
× RELATED ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதை...