×

முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணிக்கு 348 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

ஹாமில்டன்: முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 348 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கைகுடுக்கவில்லை. தொடர்ந்து ஆடிய அணியின் கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ஐயர் சதம் அடித்து சிறப்பாக விளையாடினார். இறுதி நேரத்தில் ராகுல் சிறப்பாக ஆடி 88 ரன்கள் எடுக்க இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது.

Tags : New Zealand ,India , ODI match, New Zealand team, Indian team
× RELATED கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...