×

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான திட்டம் தயார்: மக்களவையில் பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அறக்கட்டளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளதாக மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஸ்ரீராம் ஜனம்பூமி தீரத் ஷேத்ரா என்ற பெயரில் ராமர் கோயில் அமைக்க அறக்கட்டளை ஏற்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Modi ,Ram temple ,Ayodhya ,Cabinet ,Lok Sabha ,talks , Rama Temple in Ayodhya, Cabinet, Lok Sabha, PM Modi
× RELATED அயோத்தியில் ராமர் கோவில்...