×

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்

ஹாமில்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மேலும் கே.எல்.ராகுல் தனது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார். இந்திய அணி 42 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.


Tags : Shreyas Iyer ,Indian ,New Zealand , New Zealand team, ODI, Indian player, Shreyas Iyer
× RELATED இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய டூர் நடக்குமா?