×

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்விலும் முறைகேடு போலீஸ் விசாரணையில் தகவல்

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததுள்ளது. கைது செய்யப்பட்ட இடைத்தரகர்களிடம் நடத்திய விசாரணையில் ஆசிரியர் தேர்வு வாரிய மோசடி அம்பலமானது. பலரிடம் இடைத்தரகர் ஜெயக்குமார் பணம் பெற்று கொண்டு ஆசிரியர் தேர்விலும் பலரை தேர்ச்சி பெற வைத்துள்ளதாக இடைத்தரகர் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : police investigation ,Teacher Selection Board ,investigation , Teacher selection board, abuse, police investigation
× RELATED கொரோனாவின் தாக்கத்தை தடுக்க ரயில்...