×

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 867 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 867 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போதைய அணையின்  நீர்மட்டம் 102.24 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 30.5 டிஎம்சி உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு  1500 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.

Tags : Bhawanisagar Dam. , Bhavanisagar Dam, Water Resources, Increase
× RELATED கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்