×

குலதெய்வ கோயிலில் திருமணம் செய்தார் காமெடி நடிகர் யோகிபாவு

சென்னை: நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது. தனது குலதெய்வ கோயிலில் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை நடிகர் யோகிபாபு திருமணம் செய்து கொண்டார். யோகிபாபு - மஞ்சு பார்கவியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் சென்னையில் நடைபெற உள்ளது.

Tags : Yogibao ,Kuladeva Temple ,Yogibabu ,Manju Barkavi , Yogibabu, Manju Barkavi, Marriage, Yogibabu Married
× RELATED பெண் கேரக்டரில் யோகிபாபு