×

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 492 ஆக உயர்வு

பீஜிங்: கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 24,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags : China , China, coronavirus, death toll rises
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...