×

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி ; இந்திய அணி பேட்டிங்

ஹாமில்டன்: இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக போட்டியிலேயே மயங்க் அகர்வால் - பிரித்வி ஷா களமிறங்குகின்றனர். இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லேதம் செயல்படுகிறார்.


Tags : team batting ,New Zealand ,Indian ,India ,Cricket ,Virat Kohli , India, New Zealand, ODI, Cricket, Virat Kohli
× RELATED 4வது டி20ல் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து