×

வாய்ப்பு கிடைத்தால் தாஜ்மகாலையும் விற்றுவிடுவார்கள்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி புகார்

டெல்லி: வாய்ப்பு கிடைத்தால் தாஜ்மகாலையும் செங்கோட்டையையும் விற்றுவிடுவார்கள் என்று மத்திய அரசு குறித்து ராகுல் காந்தி தெரிவித்தார். ஏர் இந்தியா, ரயில்வே, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் என அரசு நிறுவனங்கள் விற்கப்படுகின்றது என தெரிவித்தார்.

Tags : Rahul Gandhi ,government ,Central ,Central Government , If given the chance, Taj Mahal will also be sold, say Rahul Gandhi
× RELATED 'பழிக்கு பழி என்பது நட்பாக இருக்க...