×

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் துப்பாக்கியுடன் கடும் மோதல்

சென்னை: சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் இடையே  கடும் மோதல் ஏற்பட்டது. எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கி மற்றும் அரிவாள்களை கொண்டு மோதிக்கொண்டதால் பதற்றம் நிலவியது.

Tags : college students ,Chennai ,Kattankulathur , Chennai, private college students, gun, heavy clash
× RELATED கஞ்சாவை திரவ வடிவத்தில் தயாரித்து...