×

நெல்லை மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கூடங்குளத்தில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உணவுப் பொருள் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. கூடங்குளத்தை சேர்ந்த எழிலரசு என்பவர் தொடர்ந்த வழக்கில் நெல்லை மாவட்ட ஆட்சியர் 4 வாரத்தில் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர், தனியார் மீன் உணவு பொருள் உற்பத்தி நிறுவனங்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.


Tags : Icort Branch ,District Collector ,Ikorod Branch , District Collector of Paddy, Icort Branch
× RELATED எப்போது வெளியே சென்றாலும் கட்டாயம்...