×

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கல்லூரி பேருந்து கவிழ்ந்து 13 மாணவர்கள் காயம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கல்லூரி பேருந்து கவிழ்ந்து 13 மாணவர்கள் காயம் அடைந்தனர். திருக்கோவிலூர் அருகே விரியூரில் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது.

Tags : Tirlakovilur ,Kallakurichi ,Tirukovilur ,bus collapses ,district , Kallakurichi district, college bus, overturned, 13 students, injured
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...