×

புதுக்கோட்டை கீரனுர் அருகே கள்ளச் சந்தையில் விற்க முயன்ற 5 சிலைகள் பறிமுதல்: ஐஜி அன்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கீரனுர் அருகே கள்ளச் சந்தையில் விற்க முயன்ற 5 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஐஜி அன்பு தகவல் தெரிவித்தார். சிலைகளின் காலம், மதிப்பு, திருடப்பட்ட இடம் குறித்து விசாரணை நடைபெறுகிறது என அவர் தெரிவித்தார்.

Tags : Pudukkottai ,market ,Kiranur ,IG , Pudukkottai, 5 statues, confiscation, IG Anbu
× RELATED சீரடி சாய் பாபா சிலை மகத்துவங்கள் பற்றி தெரியுமா ?