×

காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக எம்.பி.அனந்த்குமார் ஹெக்டே மீது நடவடிக்கை என தகவல்

டெல்லி: காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக எம்.பி.அனந்த்குமார் ஹெக்டே மீது நடவடிக்கை என தகவல் வெளியாகி உள்ளது. எம்.பி.அனந்த்குமார் ஹெக்டே கருத்து குறித்து பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Anandkumar Hegde ,BJP ,Gandhi , Gandhi, controversial opinion, BJP MP Anand Kumar Hegde, action
× RELATED தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நிலக்கரி...