×

ஆர்த்தி ராவ் மீது நித்தியானந்தா தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை

பெங்களூரு: ஆர்த்தி ராவ் மீது நித்தியானந்தா தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்தது. ஆர்த்தி ராவ் ரூ.3.3 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என அமெரிக்காவின் கொலம்பஸ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Tags : Bengaluru Bench ,US ,court ,Nityananda ,B'lore ,America ,Aarthi Rao , Defamation case against Aditi Rao by Nithyananda: B'lore court bans America's court order
× RELATED மருத்துவர் சைமன் உடல் அடக்கத்தை...