×

எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஊழியர்கள் போராட்டம்

சென்னை: எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை, கோவை, கடலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 1 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.


Tags : country protest ,LIC , LIC role, nationwide, staff struggle
× RELATED 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்