×

11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் மனு மீது முடிவெடுக்காததற்கு தேர்தல் ஆணைய வழக்கு காரணமா?.. உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் மனு மீது முடிவெடுக்காததற்கு தேர்தல் ஆணைய வழக்கு காரணமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தகுதிநீக்கம் செய்யக்கோரிய மனு மீது முடிவெடுக்க சபாநாயகர் தாமதம் காட்டியது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.


Tags : Election Commission , 11 MLA, Petition for Eligibility, Election Commission Case, Supreme Court
× RELATED உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்...