×

ஆலங்குளம் அருகே பள்ளியில் ஏற்பட்ட மோதலில் 12-ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து

தென்காசி: ஆலங்குளம் அருகே பள்ளியில் ஏற்பட்ட மோதலில் 12-ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக் குத்து ஏற்பட்டுள்ளது. சக மாணவரால் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட மாணவர் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Alangulam ,student ,school , Alangulam, school boy, Kaththikuttu
× RELATED ஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு