×

இந்தியாவுக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் விலகல்

வெலிங்டன்: இந்தியாவுக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் விலகியுள்ளார். தோள்பட்டை காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Williamson ,India ,New Zealand , 2 ODI against India, New Zealand, Williamson
× RELATED இங்கிலாந்து செல்லும் விமானம் ரத்து;...