×

பவானிசாகர் அணையின் நீரவரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீரவரத்து 687 கனஅடியில் இருந்து 956 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் - 102.27அடி; நீர் இருப்பு - 30.5 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Bhawanisagar Dam , Bhavanisagar Dam, increase in water levels
× RELATED கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்