×

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்வரத்து 115 கனஅடியில் இருந்து 127 கனஅடியாக அதிகரித்துள்ளது.  நீர்மட்டம் - 107.03அடி; நீர் இருப்பு - 74.25 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து 1,250 கனஅடி நீர் வெளியேற்றப்பப்படுகிறது.


Tags : Mettur Dam Mettur Dam , Mettur Dam, increase in water quality
× RELATED மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு