×

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் காவலாளி அடித்துக் கொலை

சேலம்: சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தின் ஒரு கடை முன் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த 70 வயது முதியவர் குறித்து சேலம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Soldier ,Salem ,death ,Watchman Murder ,Beatty Murder ,Old Bus Stand , Salem, Old Bus Stand, Beatty Murder, Watchman Murder
× RELATED தள்ளாத வயதிலும் கவனம் ஈர்த்த தலையாய...